Home முதன்மைச் செய்திகள் எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

by ilankai

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles