Home இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

by ilankai

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இவர் ராஜினாமா செய்துள்ளார் 

Related Articles